Skip to main content

எனது கூந்தல் எனது அடையாளம்

ஒரு பெண்ணுக்கு அவளது கூந்தல் வெறும் கூந்தல் அல்ல. அது அவளது அடையாளத்தை குறிப்பாக காட்டுவதாகும். அவளது ஒவ்வொரு உணர்டு மற்றும் தீர்மானத்தை அவளின் அன்புக்குரியரவர்களுக்கு உணர்த்துவதாகும். அவளது உணர்வுகளோடு பிணைந்திருக்கும் அன்புடன், அது அவளின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாகும்.

இது வெறும் கூந்தல் அல்ல, அவளின் தீர்மானமான நம்பிக்கையை ஒரு கிளிப் உடன் இணைத்திருப்பதாகும். அவை திறந்திடும்போது அவளது கூந்தல் அவளின் கனவுகளுக்கு சிறகுகள் ஆகி விடும். அவள் விரும்புவது மற்றும் விரும்பாதது அனைத்தையும் உலகம் முழுவதுக்கும் அவள் கூந்தல் அறிவிக்கிறது. அவளின் வருங்காலத்துக்கான வாக்குறுதி இது. அவளது மனநிலைகள் மாறிவரும் பருவகாலங்கள் போன்றவை. அவளது நம்பிக்கை. அவளது சுதந்திரம், அவளது ஆனந்தம், அவளது கூந்தலின் கீழ் கட்டப்பட்டுள்ள ஹேர் பாண்ட் அவளது உலகம் மட்டுமல்ல. அவளின் முழு அடையாளமும்தான்.

எனவேதான் அவள் பெருமிதத்துடன் கூறுகிறாள். எனது கூந்தல் எனது அடையாளம். மற்றும் இந்த இணையற்ற உறவுமுறைக்கு வலிமை அளிப்பது PARACHUTE ADVANSED-ன் ஊட்டச்சத்து.

Love in a bottle

Contact us