நான் மதுரைக்கு இடம் மாறியப் பிறகு எனக்கு எல்லா முடி பிரச்சனைகளும் தொடங்கியது. பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் எனது முடியை கடினமாக்கி விட்டது. அதோடு எனக்கு பொடுகு தொல்லை மற்றும் முடி கொட்டவும் தொடங்கியது. எனது முடியின் நிலையை பார்த்த எனது அக்கா, பாராசூட் ஆயுர்வேதிக் ஆயிலை பரிந்துரைத்தார். அதில் இயற்கையான உட்பொருட்கள் இருந்ததால், அதனை பயன்படுத்துவதற்கு முன்பு நான் மறுபரிசீலனை செய்யவே இல்லை. நான் இந்த ஆயிலை தினமும் பயன்படுத்தி வர, 2-3 மாதங்களிலேயே எனது முடியின் நீளத்தில் ஒரு கணிசமான மாற்றம் இருந்தது. எனது முடி அழகிற்கு அவ்வப்போது எனக்கு பாராட்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்! எனக்கு கிடைத்த பலன்களை பார்த்து, எனது கசின்களும் இந்த ஆயிலை பயன்படுத்த தொடங்கி விட்டனர். எனது அழகான முடி பற்றி யாரேனும் கேட்டால், நான் அவர்களுக்கு பாராசூட் ஆயுர்வேதிக் ஆயில் பாட்டிலை தான் காட்டுகிறேன்.
BACK TO STORIES